Thursday 18 July 2013

சென்னையில் இன்று...

காலை 8.30 மணி– எத்திராஜ் மகளிர் கல்லூரி நிறுவனர் தின விழா. இடம்– கல்லூரி வளாகம், எழும்பூர். பங்கேற்பு: சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.அரிபரந்தாமன்  
                                                                                                                                 காலை 10.30 மணி– எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் ஆங்கில, வெளிநாட்டு மொழிகள் துறை மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் கழகம் சார்பில் ஆங்கில மொழி கற்றல், கற்பித்தல் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம். இடம்– எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி ஆடிட்டோரியம். சிறப்பு விருந்தினர்:கவர்னர் கே.ரோசய்யா.
             

No comments:

Post a Comment